ஆசிரியர்களின் நேரடி பணி நியமன வயது வரம்பு உயர்வு - தமிழக அரசு அரசாணை.! - Seithipunal
Seithipunal


ஆசிரியர்களின் நேரடி பணி நியமன வயதானது உயர்வு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை ஐந்து வருடங்கள் வரை அதிகரித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, "பொதுப்பிரிவினருக்கான வயது 40 லிருந்து 45 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதர பிரிவினருக்கு வயது 45 லிருந்து 50 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1 ஆம் தேதி 2023 ஆம் வருடம் முதல் பொதுப்பிரிவினருக்கு உச்ச வரம்பு 42 வயதாகவும், இதர பிரிவினருக்கு 47 வயதாகவும் உச்ச வரம்பு இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Increase Age Limit for Direct Appointing School Teachers


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal