திருப்பூர் | தேசிய கொடியேற்றும்போதே கண்ணீர் விட்டு கதறி அழுத்த பெண்மணியால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கனா கல்லூரி மைதானத்தில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் பங்கேற்றார்.

அப்போது இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண் தனது கைக் குழந்தையுடன் கலந்து கொண்டார்.

அப்போது, கணவரை இழந்து தனியாக வசித்து வருவதாகவும் வாரிசு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி அந்த பெண் கதறி அழுதார். 

இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வாரிசு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பெண்ணிடம் உறுதி அளித்தார். இதன் காரணமாக சுதந்திர நாள் விழாவில் சற்று பரபரப்பு நிலவியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur national flag hosting some incident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->