கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க வாலிபர் செய்த செயல்..அதிர்ந்து போன போலீஸ்!
The action of the young man enjoying leisure with his mistress shocked the police
கள்ளக்காதலியுடன் தினமும் உல்லாசம் அனுபவிக்க வாலிபர் ஒருவர் செய்த நூதன திருட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் பூந்துறையை சேர்ந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்ட 19 வயது அல்சாபித், பின்னர் கள்ளக்காதலியாக மாறிய அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க காரை திருடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மூவாற்றுபுழாவில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஜூலை 4 அன்று மாயமானது.புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி,கரை தேடிவந்தனர்.இந்தநிலையில் காரை பதிவு எண் மாற்றி திருவனந்தபுரம்-கொல்லம் புறவழிச்சாலையில் ஓட்டிய நிலையில் அல்சாபித்தை பிடித்தனர்.

அப்போது அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணுடன் விடுதிக்கு செல்ல முடியாததால்,அல்சாபித் காரை திருடி, அதில் ஊர் ஊராக சென்று உல்லாசம் அனுபவித்தார் என்பது தெரியவந்தது.
கள்ளக்காதலியின் நிலை குறித்து போலீசார் விசாரிக்கையில், அந்த பெண் 2 குழந்தைகளின் தாய் என்றும்,ஜூலை 5 முதல் காணவில்லை என புகார் இருப்பது தெரியவந்தது.தற்போது பெண்ணையும் போலீசார் தேடிவருகின்றனர்.கைது செய்யப்பட்ட அல்சாபித் (19) வாலிபரிடம் மூவாற்றுபுழா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The action of the young man enjoying leisure with his mistress shocked the police