கோவில் நிதி கையாடல் ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு!!
Temple trust cash withdrawn illegally
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்னா பெருமாள் கோவில் நிதியில், அறநிலை துறை அதிகாரிகளால் 1.34 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 -2018ம் ஆண்டு மட்டும் டீ,காபி, சாப்பாடு,நொறுக்கு துணி செலவு செய்திருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோவில் இதயம் உறங்கிடாக செலவு செய்தால் குற்றவாளிகள் தான்.

கையாடல் செய்த அறநிலையத்துறை அதிகாரிகள் மீது ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் ஆடிட்டர் ரமலான் புகார் அளித்துள்ளார். நான் அந்த அமைப்பின் ஆலோசராக இருந்து வருகிறேன் என்று முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் கூறினார்.
English Summary
Temple trust cash withdrawn illegally