தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை மூட அரசு கோரிக்கை விடுத்த நிலையில் அங்கு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

சென்னையில் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சென்னையில் உள்ள வானகரம் சூரப்பட்டு ஆவியர் செந்தில் சாவடிகளில் சுங்கச்சாவடி கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National highways Authority of India) அறிவித்துள்ளது. மேலும் இந்த சுகம் கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu toolgate price increased


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->