தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு இணையாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் அரசு பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ.2100ல் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் மற்ற மாணவர்களுக்கும் ரூ.1200 லிருந்து ரூ.1800 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ.9500 மற்றவர்களுக்கு ரூ.6500 உயர்த்தியுள்ளது. அதேபோல் அரசு கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu govt increased scholarship


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->