தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை..1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சித்ராபௌர்ணமி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, 15ஆம் தேதி புனித வெள்ளி, 16ஆம் தேதி சித்ரா பௌர்ணமி, 17ஆம் தேதி ஈஸ்டர் டே என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு வசதியாக 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu 4 days holiday 1000 special bus service


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->