09 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 09 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்ட உத்தரவில் இடம் பெற்றுள்ளவர்கள் பிபாரம் பின்வருமாறு:

01- மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் - கலை அரசி

02- தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் - சம்பத்

03- நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர்- மகேஸ்வரி

04- தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் - ஜான் லூயிஸ்

05- பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் சரவண வேல்ராஜ்

06- புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் - மோகன்

07- உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர்- சிவராசு

08- தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் - ராஜேந்திர ரத்னு( கூடுதல் பொறுப்பு)

09- தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம்(சிப்காட்) செயல் இயக்குநர்- கேத்தரின் சரண்யா 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government orders transfer of 09 IAS officers


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->