தமிழ்நாடு அரசு மினி டைட்டில் பூங்கா அமைக்க டெண்டர் கோரிய ஊர் எது தெரியுமா? - Seithipunal
Seithipunal


மினி டைடல் பூங்கா திருவண்ணாமலையில் அமைக்க தமிழ்நாடு அரசின் 'தொழில்துறை' டெண்டர் கோரியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் 'மினி டைடல் பூங்கா' அமைக்கப்படவுள்ளது.

இதனை தமிழ்நாடு அரசின் தொழில்துறை, ஓராண்டில் மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க  திட்டமிட்டுள்ளது.

மேலும், 2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government has invited tenders set up mini title park


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->