சென்னையில் மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு.

 தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக விசாரணையில் இறங்கியது என்.ஐ.ஏ. மத்திய குற்றப்பிரிவு செய்பெருக்ரன் போலீசாரிடம் இருந்து வழக்கு விவரங்களை கேட்டு பெற்றது.

 பின்னர் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக யூ டியூப்பில் வீடியோ வெளியிட்ட ஆறு பேரை என்.ஐ.எ கைது செய்தது. பயங்கரவாத அமைப்பு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக ஆறு பேர் மீதும் உபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Recruiting people for terrorist organization by brainwashing in Chennai


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->