பொன்னமராவதி: 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. காமுகன் கைது.! - Seithipunal
Seithipunal


16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுக இளைஞன் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கட்பட்டான். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி, வார்பட்டு கிராமத்தை சார்ந்த 16 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டு இருக்கையில் மாயமாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தந்தை பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், சிறுமி மாயமாகியுள்ளார் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறுமி இன்று காவல் துறையினரால் திருமயத்தில் வைத்து மீட்கப்பட்டார்.