மாணவர்களை அடித்தால் தனியார் பள்ளி அங்கீகாரம் ரத்து - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை! - Seithipunal
Seithipunal


பள்ளி கல்வி இயக்கம் சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது :-

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ தண்டனை வழங்குவது சட்டப்படி குற்றமாகும். கண்காணிப்பு குழு அமைக்கப்படும். ஜாதி, மத ரீதியாகவும் மனம் புண்படும் வகையிலோ மாணவர்களைநடத்துவது குற்றமாகும்.

மாணவர்களை அவமதிப்பது, மாணவர்களை எலி பெயர் வைத்து அழைப்பது போன்றவைகள் தவிர்க்கப்பட வேண்டிய செயல். இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் பள்ளி விதியை பின்பற்ற வேண்டும். இது குறித்து ஏதேனும் புகார் இருந்தால் தனியார் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private school student punishment cancel licence


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->