குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடு.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த தணிகாச்சலம் என்பவர் 9வது வார்டில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்குள்ள குப்பை தொட்டி அல்லது பிளாஸ்டிக் கவரில் எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்தார்.

 சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் அந்த கவரில் உள்ளது எழும்புக்கூடு என்பதை உறுதி செய்தார். இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அந்த எலும்புக்கூடுகளை மீட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும்,, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் எலும்புக்கூடுகளை நாவல் எழுதப்பட்டுள்ளதால் அது மருத்துவ மாணவர்கள் பயன்படுத்தியதாஅ என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigation about boans founded in Garbage


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->