ஊழலில் சிக்கியவருக்கு ₹1 லட்சம் பஞ்சப்படியா? வெடிக்கும் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தங்கவேலுவிற்கு ஒரு லட்சம் ரூபாய் பஞ்சப்பதிவுடன் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் உத்தரவிட்டதற்கு பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஊழல் புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் பதிவாளருக்கு ஓய்வூதிய பலன்களாக என கேள்வி எழுப்பியுள்ள பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள். இந்த நடவடிக்கை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர். 

இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar University give Rs1Lakh Panchpadi for a person caught in corruption


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->