தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் பெயர் பரிந்துரை.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் பெயரை பரிந்துரைத்து ஆளுநருக்கு தமிழக அரசு கோப்புகளை அனுப்பியுள்ளது. அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் ராஜினாமா செய்த நிலையில் பி.எஸ் ராமன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்வதாக சண்முகசுந்தரம் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு பி.எஸ் ராமன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞரான பி.எஸ் ராமன் தமிழக அரசின் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார்.

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nominating PSRaman as Chief Advocate of tnGovt


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->