தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை..! - Seithipunal
Seithipunal


தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கும் பதிலாக பயிற்சி பெற்றவர்கள் வைத்து பாட வைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம் ஆகியவற்றை ஒழிப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வழியாக இசைப்படுவதாகவும் இதனால், விழாவில் பங்கேற்பு தமிழ் தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை.

மேலும் எந்தவித தேசப்பற்று தமிழ் உணர்வு இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் இசைக்கப்படுகிறது அந்த நோக்கம் சிதைந்து போகிறது.  எனவே இனிவரும் காலங்களில் பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவது வேற்றின பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதத்தையும் பாடுவதற்கான ஏற்பாடு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Government Order issued by the Government of Tamil Nadu on Tamiltai Greetings


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->