ஞாயிற்று கிழமைகளில் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.!  - Seithipunal
Seithipunal


ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 6 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. 

மெட்ரோ ரயில் சேவை சென்னையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும், மின்சார ரயில்களை போலவே மெட்ரோ ரயிலும் சென்னை மக்களின் அங்கமாகவும் மாறி இருக்கின்றது. 

Image result for சென்னை மெட்ரோ seithipunal

இந்நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவையானது காலை 6 மணிக்கு துவங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. 

பயணிகளின் எண்ணிக்கையானது விடுமுறை நாட்களில் அதிகரிக்க இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro start 6 am in chennai on sunday


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal