ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் பிடித்த நபர் கைது.!! - Seithipunal
Seithipunal


சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் பெண்ணை ஸ்பை பெண் உளவு கருவி மூலம் ஆபாச படம் எடுத்து வந்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வீட்டில் வாடகை இருந்த பெண் குளியல் அறையில் இருந்த பேனாவை சந்தேகத்தின் பெயரில் எடுத்து தனது கணவரிடம் காண்பித்த போது அது உணவு பார்க்கும் கருவி என தெரியவந்தது. 

அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முதுநிலை பல் மருத்துவ மாணவர் இப்ராஹீமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical student arrested for lady bathing video shoot


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->