கோயம்பேடு மார்க்கெட்.! (19.11.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!
Koyambed market vegetable price Nov 19
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 19/11/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.
Price list for 1 KG
மகாராஷ்டிரா வெங்காயம் 38/36/34
ஆந்திரா வெங்காயம்18/14
நவீன் தக்காளி 20
நாட்டு தக்காளி 15/10
உருளை 30/26/23
சின்ன வெங்காயம் 90/80/60
ஊட்டி கேரட் 60/50/40
பெங்களூர் கேரட் 30
பீன்ஸ் 20/18
பீட்ரூட். ஊட்டி 45/40
கர்நாடக பீட்ரூட் 30
சவ் சவ் 10/8
முள்ளங்கி 12/10
முட்டை கோஸ் 10/8
வெண்டைக்காய் 30/25
உஜாலா கத்திரிக்காய் 35/32
வரி கத்திரி 30/20
காராமணி 30
பாவக்காய் 35/25
புடலங்காய் 15/13
சுரக்காய் 30/20
சேனைக்கிழங்கி 23/22
முருங்ககாய் 60/40
சேமகிழங்கு 30/25
காலிபிளவர் 20/15
வெள்ளரிக்காய் 10/8
பச்சை மிளகாய் 30/20
பட்டாணி 70/60
இஞ்சி 65/40
பூண்டு 110/60/50
அவரைக்காய் 35/25
மஞ்சள் பூசணி 10
வெள்ளை பூசனி 10/8
பீர்க்கங்காய் /30/25
எலுமிச்சை 40/30
நூக்கள் 15/12
கோவைக்காய் 15/10
கொத்தவரங்காய் 20/18
வாழைக்காய் 9/7
வாழைதண்டு,மரம் 35
வாழைப்பூ 25
பச்சைகுடமிளகாய் 60/50
வண்ண குடமிளகாய் 80
கொத்தமல்லி 5
புதினா 3
கருவேப்பிலை 20
கீரை வகைகள் 12.
English Summary
Koyambed market vegetable price Nov 19