சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (21.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட் 21/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 17/14/12

நவீன் தக்காளி 90

நாட்டு தக்காளி 90/80

உருளை 30/24/22

சின்ன வெங்காயம் 40/30/25

ஊட்டி கேரட் 25/20/18

பெங்களூர் கேரட் 

பீன்ஸ் 70/50

பீட்ரூட். ஊட்டி /45.40

கர்நாடக பீட்ரூட் 30

சவ் சவ் 18/16

முள்ளங்கி 15/12

முட்டை கோஸ் 30/20

வெண்டைக்காய் 40/30

உஜாலா கத்திரிக்காய் 25/20

வரி கத்திரி 20/15

காராமணி 40

பாவக்காய் 40/30

புடலங்காய் 20/15

சுரக்காய் 30/25

சேனைக்கிழங்கி 20/18

முருங்ககாய் .80/70

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/12

பச்சை மிளகாய் /15/13

பட்டாணி 150/140

இஞ்சி 40

பூண்டு 120/60/50

அவரைக்காய் 60/50

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி.15

பீர்க்கங்காய் /50

எலுமிச்சை 70/50

நூக்கள் 30/25

கோவைக்காய் 30/20

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 50/40

கொத்தமல்லி 5

புதினா 3

கருவேப்பிலை 10

அனைத்து கீரை 8

தேங்காய் 30/28

மாங்காய் 25/20.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Koyambed Market vegetable price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->