காட்டு கத்து கத்திய சூர்யா! தியேட்டரில் "2 பாயின்ட்" சவுண்டை குறைக்க தயாரிப்பாளர் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 38 மொழிகளில், 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், படத்தின் கதை மற்றும் பின்னணி இசை, வசனங்கள் சரியில்லை என்றும், படம் முழுவதும் சூர்யா உள்ளிட்டவர்கள் காட்டு கத்து கத்தி ரசிகர்களின் காதை பதமாக்கியத்துடன், தலைவலியையும் ஏற்படுத்தியாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை.. இல்லை இல்லை கடும் கண்டனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அனைத்து திரையரங்கு உரிமையாளர்களிடமும் பேசி, 2 பாயின்ட் சத்தத்தை குறைக்குமாறு கூறி உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தவறல்ல என்றும், மாறாக, சவுண்ட் மிக்ஸிங்கில் ஏற்பட்ட சிக்கல் என்றும் தயாரிப்பாளர் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kanguva movie issue new update


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->