கலைஞர் நினைவு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம்.! - Seithipunal
Seithipunal


கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆயிரம் படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை வரும் ஜூன் 5ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கலைஞர் நினைவு பன்னோநோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றம் செய்யப்படும் தேதியில் குடியரசுத் தலைவர் மருத்துவமனையை திறந்து வைப்பார் எனவும் மேலும் மாற்றப்பட்ட தேதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalaingar memorial house date changed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->