26 ஆயிரம் சம்பளத்தில் சென்னை மெட்ரோவில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாகவுள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : மெட்ரிகுலேஷன் / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், ஏசி மெக்கானிக் வர்த்தகத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.26,660.

தேர்வு செய்யப்படும் முறை :

* ஆவண சரிபார்ப்பு

* தகுதித் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும். 

நேர்காணல் நடைபெறும் இடம்:- சென்னை, மதுரை, கோவை.

இந்த வேலைவாய்ப்புக் குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://backend.delhimetrorail.com/documents/9154/17526_-Walk-In_Adertisement_for_Technician-CMRL_19-8-25-_TAMIL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in chennai metro


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->