#BREAKING || உயர்தர மதுபான விடுதிகளில் வரி வசூலிக்க தடை.. உயர் நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக வரித்துறையினரால் விதிக்கப்பட்ட வரியைக் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மதுரை கிளை உயர் நீதிமன்றம்.

உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக வரித்துறையினரால் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்யக் கோரிய வழக்கு இன்று மதுரை கிளை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. சிவகாசியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது உயர்தர மதுபான விடுதிகளில் வரி வசூலிக்க வணிக வரித்துறைக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High court orders ban on tax on high quality liquor bars


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->