சிறுமி மாயம் - சாமியாரிடம் விசாரணை: செஞ்சி அருகே பரபரப்பு - Seithipunal
Seithipunal


செஞ்சி அருகே பிறந்தநாளைக் கொண்டாடிய பின் வீட்டு மாடியில் தூங்கிய 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமியார் மீது சந்தேகம்: சிறுமியின் வீட்டு அருகேயுள்ள சிவன் கோவிலில் கடந்த 15 நாட்களாகத் தங்கியிருந்த சாமியார் சரவணன் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போன் ஸ்விட்ச் ஆஃப்: சாமியார் சரவணன் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதால் காவல்துறையினர் அவர் மீது தீவிர சந்தேகம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Girl Missing Case: Police Interrogate Sadhu Near Gingee


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->