இன்றுடன் முடிவடைகிறது மீன்பிடி தடைக்காலம்.! மீனவர்கள் மகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


மீன் பிடி தடைக்காலம் இன்று இரவுடன் முடிவடைகிறது. மீனவர்கள் அனைவரும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 15 ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம். இதில் மீன்கள் இனவிருத்தியை அதிகரிப்பதற்காக இதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்காக 60 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது இது இன்று இரவு முதல் இந்த காலம் முடிவடைகிறது.   

கடலூர் மற்றும் நாகை மீனவர்கள் கடந்த 60 நாட்களாக களையிழந்து காணப்பட்டது. இன்று அனைவரும் மகிழிச்சியுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தற்போது ஐஸ் கட்டிகள் மற்றும் டீசல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fishing holidays end today fishermen happiness


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->