பராமரிப்பு பணி! ஈரோடு முதல் கோவை வரை ரயில் சேவை ரத்து.! - Seithipunal
Seithipunal


ரயில்வே பாலம் கட்டுமான பணிகள் காரணமாக ஈரோடு முதல் கோவை வரையிலான ரயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும், 14ல் சோமனூர் - வாஞ்சிபாளையத்தில், பாலம் கட்டுமானப்பணி நடைபெற இருப்பதால், மார்ச், 12ஆம் தேதி புறப்பட்டு, 14ஆம் தேதி கோவை வந்து சேர வேண்டிய லோகமான்ய திலக் - கோவை விரைவு ரயில், ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறுமார்க்கத்தில், 14ஆம் தேதி புறப்படும் கோவை -லோகமான்ய திலக் விரைவு ரயில், ஈரோட்டில் இருந்து புறப்படும் என்றும், ஈரோடு முதல் கோவை வரையிலான சேவை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode Kovai Train service cancel


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->