பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது.? இன்று வெளியாகும் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடுகிறார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பொறியியல் படிப்புக்காகான கலந்தாய்வு குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்திருக்கும் முன்பு முதலில் கல்லூரியில் தேர்ச்சி சதவீதம் குறித்து தெரிந்த தெரிந்திருக்க க்க வேண்டும். 

சில கல்லூரிகள் கவுன்சிலிங் 100 சதவீதம் இடங்கள் நிரப்பு இருக்கும் ஆனால் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் 50 சதவீதம் மட்டும் தான் இருக்கும். கேம்பஸ் இன்டர்வியூ வரும் நிறுவனங்கள் முதலில் மாணவர்களின் தேர்ச்சியை தான் பார்ப்பார்கள் எனவே மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்யும் முன் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு குறித்த தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி என்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering councelling date announce today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->