பிப்ரவரி 19 ஆம் தேதி பொது விடுமுறை, தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 19 ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து வாக்குப்பதிவு நாளான வரும் 19 ஆம் தேதியன்று மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Government Leave


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal