ஓடும் பஸ்ஸில் இருந்து கழன்று உருண்ட டீசல் டேங்க்..! அலறிய மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் கல்லூரி பேருந்து ஒன்றில் இருந்து  டீசல் டேங்க் திடீரென கழன்று விழுந்தது.   

பெரம்பலூரில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து விருதாச்சலம் பகுதிகளிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது.

இதை தொடர்ந்து பஸ் பெண்ணாடம் அருகே சென்று கொண்டிருந்தது, அப்போது பேருந்திலிருந்து திடீரென டீசல் டேங்க் கழன்று விழுந்தது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மாணவர்களை மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைத்து விட்டு பொதுமக்கள் உதவியுடன் டீசல் டேங்கை பத்திரமாக அப்புறப்படுத்தினார்கள்.l

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diesel fell down from running bus


கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
Seithipunal