தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று.. ஒரே நாளில் 10,978 பேருக்கு பாதிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிரித்து வருகிறது.

கடந்த ஆண்டு உலகின் பல இடங்களில் பரவ தொடங்கி கொரோனா பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கொரோனா இரண்டாம் அலை பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு, தடுப்பூசி செலுத்துதல், போன்ற தடுப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கைகளால் பரவல் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், மீண்டும தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,38,745 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 10, 1978 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில், சென்னையில் மட்டும்  5,098 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona infection on the rise in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal