காதலன் பிளாக் செய்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு...!இன்ஸ்டாகிராம் காதலால் அவதி...!
College students bizarre decision after boyfriend blocked her Suffering from Instagram love
சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துள்ளார்.இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைக்குப் பின்னர் சோகத்தில் ஆழ்ந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

மேலும், தனது காதலன் தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததால், மாணவி இன்று தனியார் ஓட்டலின் 4வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை துரிதமாக அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் காவலர்கள் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
College students bizarre decision after boyfriend blocked her Suffering from Instagram love