திரைப்படங்களில் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்த வாசகங்களை வெளியிட திரைத்துறையினருக்கு முதலலமைச்சர் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


போதை பொருட்கள் தொடர்பாண விழிப்புணர்வு வாசகங்களை திரைப்படங்களில் வெளியிட வேண்டும் என திரைத்துறையினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்சியில் பேசிய அவர், தனது தந்தை காலம் முதல், மகன் காலம் வரை திரைத்துறையில் பங்காற்றி இருப்பது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை திரைப்படங்களில் வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cinema conference CM Speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->