சென்னை | குறும்பட இயக்குனர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!  - Seithipunal
Seithipunal


சென்னை, கொரட்டூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை, கொளத்தூரில் வாழ்ந்து வரும் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் ஹைதராபாத் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சோதனையானது முகில் சந்திரா மாவோயிஸ்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai NIA officials raided short film director house 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->