பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் பயங்கர தீ விபத்து: 3 தொழிலாளர்கள் காயம்! - Seithipunal
Seithipunal


சென்னை, அண்ணாநகர் பகுதியில் உள்ள பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 

மேலும் இந்த தீ விபத்து சிலிண்டரின் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுமையாக அணைத்தனர். 

மேலும் காயமடைந்து மூன்று தொழிலாளர்கள் மீட்க்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai food street fire accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->