சென்னையில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு.!! வெளியான அதிர்ச்சி பின்னணி.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் அயனாவரம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் வங்கி அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சூளைமேடு பஜனை கோவில் 2வது தெருவில் உள்ள ஆடிட்டர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சோதனையில் 5 பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகளின் குழு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று அயனாவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே இழந்த வங்கி முறைகேடு புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

வங்கி பணமாற்றத்தின் போது முறைகேடு செய்ததில் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பீடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBI raids in Chennai Regards Bank corruption


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->