சீமானுக்கு லவ் யூ சொன்ன தொண்டர் - ஒரே நொடியில் பதிலளித்த சீமான் - என்னவா இருக்கும்?. - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,  தமிழகத்தை பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

ஒவ்வொருவரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர் ராஜனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது கூட்டத்தில் ஒருவர் "ஐ லவ் யூ" என்று சொன்னதற்கு "லவ் யூ டூ" என்று சொல்லி நானும் 15 வருடங்களாக காதலிக்கிறேன்ல. நான் கூட ரொம்ப பயந்தேன் ஒன் சைடு ஒன் சைடு லவ்வாகி அண்ணன் டி.ராஜேந்திரன் மாதிரி "நான் ஒரு ராசி இல்லா ராஜா" என்ற பாடலை பாடி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy tell love you to seeman in dindukal election campaighn


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->