ஆதீனத்தை மிரட்டிய பாஜக நிர்வாகியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி.!! - Seithipunal
Seithipunal


தருமபுரம் ஆதீனத்திற்கு இரட்டில் பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்ட மூன்று பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பாஜக நிர்வாகியாக வரும் சென்னை உயர் நதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில் பாஜக நிர்வாகி அகோரம் மீண்டும் இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனதில் அரசியல் பிழை வாங்கும் நடவடிக்கையாக தன்னை கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டு இருந்தார். 

அதே வேலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சில குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதால் பாஜக நிர்வாகி அகோரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் தர்மபுரி இனத்திற்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மாணவர் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP executive who threatened Aadeenam Bail plea dismissed again


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->