நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் குமாரின் பிறந்தன்நாளுக்கு தமிஜழக பாக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.     

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவருக்கென தனது நடிப்பால்  அவருக்கேன தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது பிறந்தநாளான இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களில் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,

பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகின்றேன். என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai Birthday Wishes to Ajithkumar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->