மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு!! மத்திய அரசு எடுத்த திடீர் நடவடிக்கை!! - Seithipunal
Seithipunal


மதுரை தோப்பூரில், ரூ.1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது. சுமார் 202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன், 48 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மருத்துவ வளாகத்தின் உள்ளே நிர்வாகம், தங்கும் விடுதிகள், குடியிருப்புப் பகுதிகள் ஆகியவையும்  உருவாக்கப்பட உள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுனார். 

இந்த நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் சஞ்சய் ராய் தலைமையிலான மத்திய குழு தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aims in madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal