10 -ம் வகுப்பு பொதுத் தேர்வு - நடிகர் தனுஷ் மகனின் மார்க் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் 8,94,264 மாணவ மாணவியர்கள் பங்கேற்று இருந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்தத் தேர்வில் நடிகர் தனுஷின் இரண்டாவது மகன் லிங்கா பங்கேற்று இருந்தார்.

இந்த நிலையில், அவர் நேற்று வெளியான தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 90 மதிப்பெண்களும், கணிதத்தில் 96 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்கள் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 87 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு 460 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், மகன்கள் இருவரும் பெற்றோரின் பிரிவு வருத்தத்தில் இருந்தாலும் இவ்வளவு மார்க் எடுத்திருக்கிறார்களே என்று பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் இந்தத் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor dhanush son linga 10 th mark


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->