தொழிலாளர் தினம் - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மே ஒன்றாம் தேதியான இன்று பல நாடுகளுள் மே தினம் மட்டும் சர்வதேச தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 

விடுமுறை நாளான இன்றைய தினம் தொழிலாளர்களின் சாதனைகளை விளக்கும் தினமாக உள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது, உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி; உழைப்பாளர்களின் உரிமையை நிலைநாட்ட உறுதியேற்போம்" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor and tvk leader vijay wish may day


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->