சென்னையில் இன்று (26.10.2022) தங்கத்தின் விலை நிலவரம்.!
26102022 today gold price
சமீப காலமாக சென்னையில் ஆபரணத் தங்கம் சற்று ஏற்ற இறக்கத்துடன் விற்பனையானது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் அதிக தங்கம் வைத்துள்ள மாநிலம் தமிழ்நாடு. அதிலும் தமிழ்நாட்டு பெண்களுக்குத்தான் தங்கத்தின் மீதான ஆசை அதிகம்.
அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ₹ 4,740 க்கும் சவரன் ஒன்று 37,920 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விளக்கே விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று வெள்ளி கிராம் ஒன்றிற்கு ₹ 0.3 காசுகள் உயர்ந்து ₹ 63.5 க்கும் கிலோ ஒன்றிற்கு ரூ. 300 உயர்ந்து ₹ 63,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
26102022 today gold price