தமிழகத்தில் இன்று (14.12.2022) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு  விடுமுறை.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதில் 2 இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான மாண்ட புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14.12.2022 holiday for Nilgiris district due to heavy rain


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->