11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு .. தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று (பிப்ரவரி 28ஆம் தேதி) வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த ஹால் டிக்கெட்டை http://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு குறித்த விவரங்களை அதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th and 12th individual examiners hall ticket from today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->