IPL தொடர் 2026; KKR அணி வீரர் மதீஷ பத்திரன விளையாட மாட்டாரா..? வெளியான தகவல்..!
Will KKR player Madisha Pathirana not play in IPL 2026
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 28 ஆம் தேதி முதல் மே 31 வரை நடைபெறவுள்ளது.இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சி.எஸ்.கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த வீரர் மதீஷ பத்திரனவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பத்திரனவிற்கு இந்த 10 வது உலாகி கோப்பை போட்டின் போது பந்து வீச வந்த போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் பெவிலியன் திரும்பினார். பின்னர் தசை பிடிக்கு காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

இந்நிலையில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
English Summary
Will KKR player Madisha Pathirana not play in IPL 2026