சென்னை அணியுடன் மோத போவாவது யார்? சற்றுமுன் டாஸ் வென்ற கொல்கத்தா அணி.! - Seithipunal
Seithipunal


14வது ஐபிஎல் டி20 தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்று இறுதிப் போட்டியில் நுழைவதற்கான இரண்டு ஆட்டம் ஷார்ஜாவில் இரவு ஏழு முப்பது மணி அளவில் தொடங்கவுள்ளது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும், மோர்க்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.

லீக் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிடல் அணி, இறுதிப் போட்டிக்கான முதல் சுற்றில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. இதனையடுத்து இன்று குவாலிபயர் 2 -ல் கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் டாஸ் சுண்ட பட்டதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, டெல்லி அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

டெல்லி அணி விவரம் :
S Dhawan, P Shaw, S Iyer, R Pant, M Stoinis, S Hetmyer, A Patel, R Ashwin, K Rabada, A Khan, A Nortje

கொல்கத்தா அணி விவரம் : 

S Gill, V Iyer, R Tripathi, N Rana, E Morgan, D Karthik, S Al Hasan, S Narine, L Ferguson, V Chakaravarthy, S Mav
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIVOIPL Qualifier2 KKRvDC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->