டெஸ்ட் தான் எப்பவுமே! இந்திய கேப்டன் விராட் கோலி சொன்ன ரகசியம்!!  - Seithipunal
Seithipunal


ற்போது கரோனா வைரஸின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் நாடு நாடாகச் சென்று விளையாடி வந்தவர்கள் தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் அவர்கள் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் பீட்டர்சன் இந்திய கேப்டன் விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டி எடுத்தார். அப்போது அவர் கோலியிடம் உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வடிவம் எது என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த விராட் கோலி, எப்போதும் எனக்குப் பிடித்தது டெஸ்ட் பார்மட் தான். இதனை நான் பலமுறை கூறியுள்ளேன். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் என் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. என்னை ஒரு சிறந்த மனிதனாக்கியது என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli's all time favourite format is only test match 


கருத்துக் கணிப்பு

விவசாயிகளின் நண்பன் உண்மையில் யார்?.
கருத்துக் கணிப்பு

விவசாயிகளின் நண்பன் உண்மையில் யார்?.
Seithipunal