சச்சினை மகிழ்வித்த இந்திய வீரர்கள்!! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டில் கொண்டாடப்பட்ட  விழாவில் திரைத்துறை, அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், யுசஃப் பதான், பார்திவ் படேல் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் இணைந்து அந்த விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின் இது வாழ்நாள் அணி" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

அதேபோல யுவராஜ் சிங் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் பழமை பொன் போன்றது என்றும், தங்கள் வயதை குறிக்கும் வகையில் ரொம்ப பழைமை இல்லை என கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viral photo of sachin and yuvaraj


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal