அதிக சிக்ஸர்கள்; கிறிஸ் ஜெயில் சாதனையை முறியடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி; நூலிழையில் தவறவிட்ட சதம்..!
Vaibhav Suryavanshi breaks Chris Gayles record for hitting the most sixes in a single year
19-வது ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 07.30 மணிக்கு நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் தொடங்கிய ஆட்டத்தில் ஹைதராத அணி டாஸ் வேண்டு முதலில் பௌலிங் தேர்வு செய்ததது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வைபவ் சூரியவன்ஷி மற்றும் ஜெஸ்வால் களமிறங்கினர்.
இதில் 15-தே வயதான வைபவ் சூரியவன்ஷி உலகத்தில் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளரான கம்மின்ஸின் ஓவரில் 06 சிக்ஸர் என அதிரடியாக பந்தை பார்க்க விட்டார். அடுத்த வந்த பந்து வீச்சாளரின் பந்துகளையும் பதம் பார்த்த வைபவ், 16 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து, அரை சத்தம் கடந்தார்.
இந்த போட்டியில் இதுவரை 12 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் ஜெயில் அடித்த 50 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து, நூலிழையில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் சத்தம் அடிக்கும் சாதனையை தவறவிட்டுள்ளார்.
English Summary
Vaibhav Suryavanshi breaks Chris Gayles record for hitting the most sixes in a single year